News October 17, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பசுமை பட்டாசுகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 17, 2025
திண்டுக்கல்: BE/B.tech முடித்தால் சூப்பர் வேலை!

திண்டுக்கல் பட்டதாரிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆவது படித்தவர்கள் முதல் BE படித்தவர்கள் வரை தகுதிக்கேற்ப பணிகள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க <
News October 17, 2025
திண்டுக்கல்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News October 17, 2025
திண்டுக்கல்லில் சூப்பர் வாய்ப்பு! DONT MISS

திண்டுக்கல் மக்களே.., வேலை தேடுபவரா நிங்கள்? தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தி கீழ் இலவச ‘Broadband technician’ பயிற்சியுடன் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பயிற்சி நாட்களில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<