News August 28, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் பழனி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 26, 27, 28 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் திலகர் வீதியில் அமைந்துள்ள R.V.S. மஹாலில் நடைபெறும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளவும். (கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு வேறு எங்கும் மனு கொடுக்க முடியாது இந்த முகாமில் மட்டுமே கொடுக்க முடியும்) என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 7, 2026

திண்டுக்கல்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

திண்டுக்கல்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivaha<<>>n என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!