News May 7, 2024
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எச்சரிக்கை

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல். மக்களே SHARE பண்ணுங்க!
News August 27, 2025
திண்டுக்கல் கூட்டுறவு சங்கத்தில் வேலை வேண்டுமா?

▶️திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <
News August 27, 2025
திண்டுக்கல் மாவட்ட தாசில்தார் எண்கள்!

திண்டுக்கல்லில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தாசில்தார் எண்கள்:
▶️திண்டுக்கல்: 0451-2460080
▶️திண்டுக்கல் மேற்கு: 0451-2427304
▶️திண்டுக்கல் கிழக்கு: 045-12471305
▶️நிலக்கோட்டை: 04543-233631
▶️நத்தம்: 04544-244452
▶️ஆத்தூர்: 0451-2556212
▶️பழனி: 04545-242266
▶️வேடசந்தூர்: 04551-260224
▶️ஒட்டன்சத்திரம்: 04553-241100
▶️கொடைக்கானல்: 04542-240243
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!