News May 8, 2024
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் ORS கரைசல்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பேருந்து நிலையத்தில் 7- இடங்களில் தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் ஒ. ஆர். எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கரைசலை குடிப்பதன் மூலம் பொதுமக்கள் வெயிலின் சோர்வு நீங்கி புது உற்சாகத்துடன் இருப்பதாக மக்கள் இன்று தெரிவித்தனர்.
Similar News
News August 28, 2025
திண்டுக்கல்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு வேலை!

திண்டுக்கல் மக்களே, National High Speed Rail Corporation Limited காலியாக உள்ள 36 Assistant Technical Manager, Junior Technical Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 28, 2025
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக Data Entry Operator, Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News August 28, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய (28.08.25) காய்கறி விலை நிலவரம்
▶️கத்தரிக்காய் ரூ.60-100
▶️தக்காளி ரூ.35-40 ▶️வெண்டைக்காய் ரூ.50
▶️புடலை ரூ. 25-40
▶️அவரைக்காய் ரூ.70-80 ▶️பச்சை மிளகாய் ரூ.60-80 ▶️முள்ளங்கி ரூ.30 ▶️உருளைக்கிழங்கு ரூ.40-50
▶️முட்டைக்கோஸ் ரூ.30-36
▶️கேரட் ரூ.80
▶️ பீட்ரூட் ரூ.36-50 என விற்பனை செய்யப்படுகின்றன.