News September 24, 2025

திண்டுக்கல்: மாணவர் தலை நசுங்கி பலி

image

திண்டுக்கல், தனியார்.கல்லூரியை அடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரில் பின்புறம் அமர்ந்திருந்த மாணவன் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பின்னால் வந்த தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 24, 2025

திண்டுக்கல்: 10th படித்தால் உளவுத்துறையில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே…,உளவுத்துறையில் காலியாக உள்ள 11 செக்யூரிட்டி அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு டிரைவிங் தெரிவது அவசியம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திண்டுக்கல்: போலீஸ் வேலையில் சேர ஆசையா..?

image

திண்டுக்கல் மக்களே.., மத்திய பணியாளர் தேர்வாணயம்(SSC) காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

திண்டுக்கல்: DRIVING தெரிந்தால் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க.. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!