News April 17, 2025
திண்டுக்கல் மக்கள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் 0451-2460084▶️காவல்துறை கண்காணிப்பாளர் 0451-2461500. ▶️திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் 9444113267▶️மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் 9444094266▶️மாவட்ட வருவாய் அலுவர்-0451-2460300 ▶️மாவட்ட மாசு கட்டுப்பாடு பொறியாளர் 0451-2461868 ▶️மாவட்ட தீயணைப்பு அலுவலர் 0451-2904081..மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
Similar News
News February 5, 2026
நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள்வெட்டு

நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெகன் மீண்டும் முன்விரோதம் காரணமாக விஜயாவை தலையில் அரிவாளால் வெட்டியும், ராமனை கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ராமன் அளித்த புகாரில் ஜெகன் மற்றும் பிரபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
News February 5, 2026
திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.