News August 30, 2025
திண்டுக்கல் மக்களே.. இனி அலைச்சல் வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.. சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே இதற்கான வரியை ‘ஆன்லைன்’ வாயிலாக செலுத்தி வீண் அலைச்சலை தவிர்க்கலாம். இதற்கு இந்த லிங்கை <
Similar News
News August 31, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்!

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரமும் அவர்களது தொலைபேசி எண்ணையும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம், எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News August 30, 2025
திண்டுக்கல்: 10வது படித்தால் வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Office Assistant(OA), Attender, Faculty, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.14,000 முதல் 30,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 30, 2025
புத்தக பெட்டி திட்டத்தை துவங்கி வைத்த ஆட்சியர்

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளம். பன்னிரண்டாவது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் பார்வையிட்டு அன்பு புத்தக பெட்டி திட்டத்தை துவங்கி வைத்து அன்பு புத்தக பெட்டியில் தங்களை இணைத்துக் கொண்டார்.