News January 6, 2026
திண்டுக்கல்: பொங்கல் பரிசு வரலையா? உடனே CALL!

திண்டுக்கல் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ,டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News January 25, 2026
திண்டுக்கல் தீவிர சோதனை!

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் ரயில்வே நிலையதில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரயில்வே நடைபாதை, நடைமேடை, பார்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறனர்.