News March 29, 2024

திண்டுக்கல்: போதையில் பயணம்: விபரீதம்

image

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வெலிங்டன் என்பவர் இன்றுமது அருந்திய நிலையில், தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது, திண்டுக்கல்லை அடுத்த நல்லமனார் கோட்டை அருகே ரயில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.  தகவலறிந்து வந்த இரும்புப் பாதை போலீசார் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக வெலிங்கடனிடம் விசாரணை நடத்தினர்.

Similar News

News November 17, 2025

JUST IN: நத்தம் அருகே அரிவாள் வெட்டு!

image

நத்தம் அருகே சிறுகுடி – மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னாரான் (56). இவரது தம்பி பெரியையா (51). இவர்கள் இருவர் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனிடையே சம்பவத்தன்று சின்னாரான் வீட்டிற்கு சென்ற பெரியையா, சொத்து என்னிடம் கேட்பாயா என கூறி அவரை அரிவாளால் வெட்டி ,கட்டையால் அடித்தும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் பெரியையா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

News November 17, 2025

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!