News November 25, 2025
திண்டுக்கல்: பெற்றோர்களின் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 26, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்

திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் நாளை (நவ.27) கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் செ.சரவணன் தெரிவித்துள்ளார். உயர் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் (ம) அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. எனவே, இம்முகாமில் கல்வி கடன் தேவைப்படும் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News November 26, 2025
வேடசந்தூர் அருகே கோர விபத்து

சிவகாசியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சந்திரசேகரன்(53) என்பவர் ஓட்டி சென்றார். வேடசந்தூர் அருகே உள்ள அய்யர் மடம் பகுதிக்கு வந்த போது டீ குடிப்பதற்காக டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்று விட்டார். அப்போது கரூர் சாலையில் வந்த எஸ்கார்ட் வாகனம் நின்று இருந்த லாரியின் பின்பக்கமாக மோதியதில் வேன் சேதமடைந்தது.