News September 3, 2025

திண்டுக்கல்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை 04-09-2025 வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், வடமதுரை ராஜ் மஹால், , நிலக்கோட்டை மேட்டுப்பட்டி ஆஞ்சிநேயா மஹால், எஸ். நத்தம் கோட்டையூர் மந்தை திடல், பழனி எரமநாயக்கன்பட்டி வி.பி.ஆர்.சி கட்டிடம், சாணார்பட்டி இராமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

Similar News

News September 4, 2025

திண்டுக்கல்: ராதாகிருஷ்ணன் விருது!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (மாநில நல்லாசிரியர் விருது) ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, சிறந்த சேவையை வழங்கிய ஆசிரியர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும், 2025ஆம் ஆண்டில், இந்த விருதிற்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

News September 3, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 3, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் நலம் கருதி இன்று மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்துள்ளார். மோகன் தற்பொழுது தனி வட்டாட்சியர், சந்திரன் தனி வட்டாட்சியர் நிலக்கோட்டை, முத்து விஜயபாண்டியன் தனி வட்டாட்சியர்(ஆ.தி ந), நவநீதகிருஷ்ணன் தற்பொழுது மதுபான கிடங்கு மேலாளர், சித்ரா தற்பொழுது வட்ட வழங்கல் அலுவலர் ஒட்டன்சத்திரம், பாமா தலைமை உதவியாளர்( ம.ஆ.அ)- மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!