News October 10, 2025

திண்டுக்கல்: தீபாவளி டிரெஸ் வாங்கப் போறீங்களா..?

image

திண்டுக்கல் மக்களே.., எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பலரும் ஆன்லைனில் டிரெஸ் எடுப்பது வழக்கம். இந்நிலையில், நடைபெறும் பல்வேறு ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து புகாரளிக்கலாம். (SHARE IT)

Similar News

News December 11, 2025

வேடசந்தூர் போலீஸிடம் வசமாக சிக்கிய இளைஞர்!

image

சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இளைஞர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அவா் திண்டுக்கல் வேடசந்தூரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன்மகன் இளையராஜா என்பதும், கேரளத்தில் விற்பதற்காக 2 கிலோ கஞ்சாவைக்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. போலீஸாா்அவரைக்கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செயதனர்

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!