News November 29, 2024
திண்டுக்கல் தலைப்புச் செய்திகள்

1.திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
2.திண்டுக்கல்: password மற்றும் OTP -யை யாரிடமும் பகிர வேண்டாம் காவல்துறை எச்சரிக்கை
3.திண்டுக்கல் அருகே மழைநீரில் குளித்து போராட்டம்
4.ஒட்டன்சத்திரம்: முருங்கைக்காய் கிலோ ரூ.340க்கு விற்பனை
5.திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு
Similar News
News August 17, 2025
திண்டுக்கல்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம் – தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in தகுதிவாய்ந்த நபர்கள் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15.09.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News August 17, 2025
திண்டுக்கல்: 10வது பாஸ் ரயில்வேயில் வேலை!

திண்டுக்கல் மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <