News September 28, 2025
திண்டுக்கல்: டிகிரி போதும் ரயில் துறையில் வேலை!

திண்டுக்கல் மக்களே தேசிய அளவில் ரயில்வேயில் காலியாக உள்ள 368 (RRB Section Controller) காலிப்பணியிடங்கலுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தாள் போதும் ரூ.35,000 முதல் ரூ.45,000 சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News January 28, 2026
திண்டுக்கல்: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
கொடைக்கானல்: பள்ளி மாணவி தற்கொலை

கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா்பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்த விடுதி காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 28, 2026
JOB ALERT திண்டுக்கல்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


