News October 21, 2025

திண்டுக்கல் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

திண்டுக்கல் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<>நம்ம சாலை<<>>’ செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 6, 2026

உடனடி கடன் ஆசை.. மோசடி ஆபத்து.. எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி குறைந்த வட்டியில் உடனடி கடன் தருவதாக வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அழைப்புகள் மூலம் பண மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. மோசடி ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 இல் புகார் அளிக்கலாம் .

error: Content is protected !!