News January 1, 2026

திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி-யாக P.சாமிநாதன் பொறுப்பேற்பு

image

திண்டுக்கல் சரகத்திற்கு காவல்துறை துணை தலைவராக P.சாமிநாதன் இன்று பொறுப்பேற்று கொண்டார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் மற்றும் மாவட்ட பயிற்சி காவல் கண்காணிப்பாளர் நேகா ஆகியோர் காவல்துறை துணைத் தலைவர் அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

Similar News

News January 25, 2026

திண்டுக்கல்: ஒரு நாள் மதிப்பு கூட்டல் பயிற்சி திட்டம்!

image

திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் எதிரே உள்ள ‘தலைவி பவுண்டேஷன்’ அரங்கில், வரும் ஜனவரி 28-ம் தேதி மருத்துவத் தாவரங்கள் மூலம் தொழில் தொடங்குவதற்கான பயிற்சி நடக்கிறது. கட்டணம் 800 ரூபாய் மட்டுமே.இதில் அரசுச் சான்றிதழ் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் முன்னுரிமை வழங்கப்படும்.முன்பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: <>https://forms.gle/qxLyjGL13noK9LBa8<<>>
கூடுதல் விபரங்களுக்கு 9487614828 அழைக்கவும்.

News January 25, 2026

திண்டுக்கல் புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திண்டுக்கல் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

News January 25, 2026

திண்டுக்கல்: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!