News February 26, 2026

திண்டுக்கல்: சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திண்டுக்கல் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

Similar News

News March 3, 2026

திண்டுக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 3, 2026

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 252

3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்

4. சம்பளம்: ரூ.20,000

5. தகுதி: 12ஆம் வகுப்பு

6. கடைசி தேதி: 10.03.2026

<>7.விண்ணப்பிக்க: CLICK HERE<<>>

இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

திண்டுக்கல்லில் தட்டிதூக்கிய அமைச்சர் பெரியசாமி!

image

திண்டுக்கல் மாவட்ட அதிமுக தொண்டர் உரிமை மீட்பு நிர்வாகிகள், அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிர்வாகிகள் பசும்பொன் மற்றும் வைகை பாலன் தலைமையில் திரளானோர் தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது முக்கிய திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். புதியதாக இணைந்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!