News August 20, 2025

திண்டுக்கல்: சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

Similar News

News February 15, 2026

திண்டுக்கல்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி: 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 15, 2026

திண்டுக்கல்: கலைஞர் கனவு இல்லம் பெறுவது எப்படி?

image

1. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம்).
3. ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ.3.50 லட்சம் அரசு வழங்குகிறது.
4. விண்ணப்பிக்க, உங்கள் பகுதி ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO)அணுகி அனுகவும்.
5. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க

News February 15, 2026

திண்டுக்கல் கலெக்டர் அறிவித்தார்

image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்.20-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிகிரி, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். எனவே, இதில் வேலை தேடும் நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!