News March 26, 2024
திண்டுக்கல் கொலையில் 3 பேர் கைது

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள சி.கே.சி.எம் காலனி பகுதியைச் சேர்ந்த வீராகௌதம் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சவேரியார் பாளையம் நேருஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய்குமார் (24), மதுரை சேர்ந்த விஜய் ஆதி ராஜ், திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த மோகன் சுந்தர் (38) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
திண்டுக்கல்லில் புதிய உதயம்: தமிழக அரசு அறிவிப்பு!

அதிக எண்ணிக்கையிலான குக்கிராமங்கள், மக்கள்தொகை, பரப்பளவு, வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னழகுநாயக்கனூர் மற்றும் சிங்காரக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 306 ஊராட்சிகளைக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 308-ஆக உயா்கிறது என தமிழக அரசு அறிவிப்பு!SHAREit
News December 11, 2025
திண்டுக்கல் நாளை 8 மணி நேர மின்தடை!

திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, கவரயபட்டி, பொடுகம்பட்டி,பெருமாள்பட்டி, அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை,சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.