News February 16, 2026

திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு<> க்ளிக் செய்து<<>> எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News February 16, 2026

கொடை: பெற்றோரை அருவாளால் வெட்டிய மகன்

image

கொடைரோடு அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்றோரை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்கையநாயக்கனூரை சேர்ந்த பாண்டி, மீனாட்சி தம்பதியினரை, அவர்களது மகன் சுருளி (45) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் இருவரையும் அவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடம்: 2,050
2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,92.
4) விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும்.
5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 16, 2026

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தின் வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இன்று பிப்ரவரி.16, 2026 மாலை 5:45 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT

error: Content is protected !!