News June 1, 2024
திண்டுக்கல் குணா குகை சிறப்புகள்!

கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள குணா குகை, முன்னதாக ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று அழைக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்திற்கு பின்னரே குணாகுகை என்றானது. மோயர் பாயிண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த குகை தேவதாரு காடுகளின் வழியாக நடந்து செல்ல வேண்டும். ஆனால் பாதுகாப்புக்காரணங்களுக்காக அந்த குகை, தடைசெய்யப்பட்டுள்ளது. புராணக்கதைகளிலும் இந்த குகை பற்றி குறிப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
Similar News
News September 11, 2025
திண்டுக்கல்: கரூர் வைஸ்யா வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே.., கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 11, 2025
திண்டுக்கல்: திருமண வாழ்வில் அவதியா? உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <