News December 17, 2025
திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிசம்பர் 17)-ம் தேதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை செல்போன் அதிகம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 18, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News December 18, 2025
மின்கம்பியாள் தகுதி தேர்வு தேதி மாற்றம்!

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பில், மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண்தேர்வு டிச.13, 14 ல் நடைபெற இருந்த நிலையில் டிச.27, 28ல் கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், நடைபெறும். விண்ணப்ப தாரர்கள் அவரவர் விண்ணப்பித்திருந்த தொழிற் பயிற்சிநிலையங்கள் மூலம் நுழைவுச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
News December 18, 2025
திண்டுக்கல்: போலீஸ் அபராதம் விதிக்க முடியாது!

திண்டுக்கல் மக்களே போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, <


