News October 25, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் செயலிகளை பொறுப்பில்லாமல் பதிவிறக்கம் செய்யவேண்டாம் என அறிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது இணைய மோசடிகள், தொற்றுநோய்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் மோசடிகளைத் தடுக்கும் உதவும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News October 26, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை நேற்று (அக்டோபர் 25) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News October 25, 2025
திண்டுக்கல்: பைக், கார் இருக்கா?

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).


