News February 4, 2025
திண்டுக்கல் காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News August 17, 2025
திண்டுக்கல்: ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 17, 2025
திண்டுக்கல்: அமைச்சர் வீட்டுக்கு வந்து அதிமுக முன்னாள் எம்பிஏ

திண்டுக்கல், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு புகாரில் சட்ட விரோத பண பரிமாற்ற விவகாரத்தில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக சோதனை நடைபெற்றது. இந்த தகவலை கேட்டதும் திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாக்காத நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் வருகை தந்தார்.
News August 17, 2025
திண்டுக்கல்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!