News March 4, 2025
திண்டுக்கல்: காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News February 5, 2026
திண்டுக்கல்: சைபர் மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் கூறி வங்கி கணக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாகவும், முகவரிக்கு சட்டவிரோத பொருட்கள் வந்துள்ளதாகவும் கூறி வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோசடி புகார்களுக்கு சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.