News January 24, 2025
திண்டுக்கல் காவல்துறையினர் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இணையதளத்தில் வரும் போலியான ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம்.
விழிப்புடன் இருப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
News September 15, 2025
திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: வேடசந்தூர், நால்ரோடு பகுதியில் ஜி. நடுப்பட்டியை சேர்ந்த வீராசாமி மகன் குஞ்சையா(45). பரோட்டா மாஸ்டரான இவர் இன்று(செப்.15) நடுப்பட்டி பகுதியில் சாலையில் கடக்கும் போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காவிரி கூட்டுக் குடிநீர் வால்வு மீது விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 15, 2025
திண்டுக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

திண்டுக்கல்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அண்ணா அவர்கள் உருவச் சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பேரணி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், அப்பகுதி திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.