News September 17, 2025

திண்டுக்கல்: காவலர் தூக்கிட்டு தற்கொலை!

image

திண்டுக்கல்: பழனி அருகே குடும்பத் தகராறில் கீரனூரைச் சோ்ந்த முகமது காசிம் மகன் காவலர் அசன்முகமது (33) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் அசன்முகமது உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Similar News

News September 17, 2025

திண்டுக்கல்: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

image

திண்டுக்கல் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News September 17, 2025

திண்டுக்கல்லில் இலவச டிரைவிங் பயிற்சி!

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச டிரைவிங் பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 1260 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. மேலும், விவரங்களுக்கு 9841845457-ஐ அழைக்கவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 17, 2025

திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே <<>>கிளிக்.

error: Content is protected !!