News September 13, 2024

திண்டுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டம் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் 17.09.2024 (செவ்வாய்கிழமை)
மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 28, 2026

திண்டுக்கல்: ரயில்வே வேலை! நாளை கடைசி

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வே பணியில் சேர சூப்பர் வாய்ப்பு! இந்தியன் ரயில்வேயில் குரூப் D 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மாத சம்பளம் ரூ. 18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.29ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

திண்டுக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 28, 2026

திண்டுக்கல்: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!