News August 26, 2025
திண்டுக்கல் எம்.பி நம்பரை நோட் பண்ணிக்கோங்க!

திண்டுக்கல் எம்.பி ஆர்.சச்சிதானந்தத்தின் மொபைல் எண்களை (9943595087) சேவ் பண்ணிக்கோங்க. உங்கள் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள், சீரமைப்பு பணிகள், புகார்கள், கோரிக்கைகள் குறித்து அவரிடம் கால் செய்து தெரிவிக்கலாம். அவசியமான கோரிக்கைகளுக்கு மட்டும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொகுதி நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News August 26, 2025
திண்டுக்கல்: கடிக்க முயன்ற வட இளைஞரால் பரபரப்பு!

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென அருகில் இருந்தவர்களைக் கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை மூடியும் கால்களைக் கட்டியும் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், திண்டுக்கல் ரயில் நிலைய அதிகாரி உதவியுடன், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
News August 26, 2025
திண்டுக்கல் மாநகராட்சியில் நிதி முறைகேடு

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் மாநகராட்சி பொது நிதி, குடிநீா் வடிகால் நிதி, தொடக்கக் கல்வி நிதி ஆகியவற்றின் மூலம் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் மாநகராட்சியில் ரூ.17.73 கோடி வருவாய் இழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ஆணையா், உதவி வருவாய் அலுவலா், உதவிப் பொறியாளா்கள் உள்பட 6 போ் மீது ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
News August 26, 2025
திண்டுக்கல்: பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

திண்டுக்கல்:விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கும் உழவர் நல மையங்களை அமைக்க பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், இதுகுறித்த பயிற்சி மாவட்ட உழவர் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நல்ல லாபமும் ஈட்ட முடியும். இதற்கு விண்ணப்பிக்க <