News September 12, 2025

திண்டுக்கல்: ஊராட்சி அலுவலகத்தில் வேலை!

image

திண்டுக்கல்: தமிழ்நாடு ஊராட்சி அலுவலகங்களில் கிளர்க், டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச் மேன் ஆகிய பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.19,500 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.

Similar News

News September 12, 2025

திண்டுக்கல்: துணி காய வைத்த பெண் கரண்ட் தாக்கி பலி!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் வீட்டில் இரும்பு கம்பியில் ஈரத் துணியை காய வைத்தபோது மின்சாரம் தாக்கி ஜோதி என்ற பெண் உயிரிழந்தார். ஜோதியை காப்பாற்றச் சென்ற அவரது மகன் சவுந்தரபாண்டி, மகள் ராஜேஸ்வரி ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2025

திண்டுக்கல்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

image

திண்டுக்கல் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 12, 2025

திண்டுக்கல்: காசி, ராமேஸ்வரத்திற்கு இலவச சுற்றுலா!

image

இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் காசி ராமேஸ்வரம் செல்ல தமிழ்நாட்டிலுள்ள 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குள்ளும்‌ ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு கீழ் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்க‌லாம்.

error: Content is protected !!