News August 29, 2025
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் மானியம் வேண்டுமா..? CLICK NOW

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️விண்ணபிக்க <
Similar News
News August 29, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

திண்டுக்கல் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரப் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 29, 2025
திண்டுக்கல் உழவர் சந்தையில் விலை விவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்று(ஆக.29) கத்திரிக்காய் ரூ.100,80,60, தக்காளி ரூ.40,35, வெண்டைக்காய் ரூ.50, புடலங்காய் ரூ.45,40, பாகற்காய் ரூ.60,50, பீர்க்கங்காய் ரூ.50, 40, சுரைக்காய் ரூ.25, 15, பூசணிக்காய் ரூ.30,20, சின்ன வெங்காயம் ரூ.40, 25, பெரிய வெங்காயம் ரூ.34, 30, இஞ்சி கிலோ ரூ.100, 90, கருணைக்கிழங்கு ரூ.100,80, சேனைக்கிழங்கு ரூ.70 ஆகிய விலையில் விற்பனையாகிறது.
News August 29, 2025
திண்டுக்கல்லில் 10 ஆயிரம் பேருக்கு நாய்கடி!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுபடி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இந்தாண்டு ஜனவரியில் 1,585 பேர், பிப்ரவரியில் 1,435 பேர் என இதுவரை 10,385 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. உங்கள் கருத்தை கீழே பதிவிடவும்.