News October 22, 2025

திண்டுக்கல் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

திண்டுக்கல்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேருவதற்கு ’www.tahdco.com’ என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

திண்டுக்கல்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

image

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2026 ஆகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

திண்டுக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கன்னிவாடி பேரூராட்சி, பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை.சக்கரகவுண்டன் சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்ப்பட்டி.தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப்பட்டி,பழைய கன்னிவாடி, ராமலிங்கம்பட்டி, தோனிமலை, மேலத்திப்பம்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.

News February 4, 2026

திண்டுக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்ரவரி 3 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி கால்நடை நிலையங்களை அணுகி, வளர்ப்பு கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!