News February 22, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 23, 2026

திண்டுக்கல்: லஞ்சம் கேட்டால் உடனே CALL

image

திண்டுக்கல் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 0451-2461828 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News February 23, 2026

திண்டுக்கல்: அரசு சேவைகள் இனி Whatsapp-இல்!

image

திண்டுக்கல் மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 23, 2026

BRAKING: திண்டுக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

திண்டுக்கல்: 2026-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன்இன்று வெளியிட்டார். அதன்படி, பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து மாவட்டம் முழுவதும் மொத்தம் 16,72,075 வாக்காளர்கள் உள்ளனர். இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!