News October 25, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை இன்று இரவு 11.00 மணி முதல், சனிக்கிழமை நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News February 14, 2026
திண்டுக்கல்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

திண்டுக்கல் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று (பிப்.13) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <
News February 14, 2026
பழனி அருகே சோகம்!

பழனியில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்வதற்காக மெக்கானிக் குமரேசன் என்பவர் அந்தப் பேருந்தின் அடியில் சென்று பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பேருந்து திடீரென நகர்ந்ததாக கூறப்படுகிறது. நிலைதடுமாறிய பேருந்தின் சக்கரம் குமரேசனின் தலை மீது ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News February 14, 2026
பழனியில் விஜய் பாட்டு.. வலைவீசி தேடும் போலீஸ்

பழனி மலைக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இக்கோயிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரச்சார பாடல் ஒலித்திருக்கிறது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


