News December 31, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று காலை வரை காவலர்கள் திண்டுக்கல் நகர்ப்பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News February 2, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்.2) முதல் பிப்.7-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. (மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்)

News February 2, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (பிப்ரவரி 1) இரவு 10 மணி முதல் (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!