News September 27, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும், அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News February 8, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.