News September 26, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.26) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 22, 2026

திண்டுக்கல் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2026) முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், தவறாது கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து, பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!