News March 21, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல்லில் இன்று 21-03-2025 இரவு 11.00 மணி முதல் நாளை சனிக்கிழமை காலை 6.00 மணி வரை காவல் துறையினர் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது…

Similar News

News September 22, 2025

திண்டுக்கல் மாவட்ட போலீசார் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினமும் விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், “வங்கியிலிருந்து பேசுவதாகக் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

News September 22, 2025

திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் கார்த்திகா எனும் பெண் கேசியராக பணியாற்றினார். இந்நிலையில், நேற்று(செப்.21) காலை கார்த்திகா வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகாவிற்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆவது குறிப்பிடத்தக்கது.

News September 22, 2025

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகளின் விவரங்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!