News September 30, 2025

திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திண்டுக்கல் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 7, 2026

நத்தம் அருகே சோகம்; மகன் கண் முன்னே தாய் பலி!

image

மேலுார்- காடம்பட்டியை சேர்ந்தவர் மாலா(47). இவர் நேற்று தனது மகன் விஜய்குமாருடன்(21) பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம்- சிறுகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செந்துறை சாலையில் பைக் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவிச்சிபட்டியை சேர்ந்த சொக்கர்(36) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.

News April 7, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!