News August 7, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! உடனே APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <
Similar News
News December 18, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட போறீங்களா? இத பண்ணுங்க!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 18, 2025
திண்டுக்கலில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு – 5,168 பேர் பங்கேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வை 5,168 பேர் எழுதுகின்றனர். இதில் 4,011 ஆண்கள், 1,157 பெண்கள் உள்ளனர். GTN கலைக்கல்லூரியில் 1,800, SSM பொறியியல் கல்லூரியில் 2,000, PSNA பொறியியல் கல்லூரியில் 1,360 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 2 தாள்களாக காலை 10 முதல் 12.30 மணி, பிற்பகல் 2.30 முதல் 5 மணி வரை நடக்கிறது.
News December 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

திண்டுக்கல் Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் இதற்கு ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


