News January 22, 2026
திண்டுக்கல் அருகே பாலியல் தொழில்!

பழனியில் பாலியல் தொழில் செய்வதாக அடிவாரம் காவல் நிலைய போலீசாருக்கு, ரகசிய தகவலகிடைத்தது. அதன்பேரில் இடும்பன் கோவில் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில், திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. இதன் பேரில் தொப்பம்பட்டியை சேர்ந்த சாமிக்கண்ணு, பழனியை சேர்ந்த சுந்தர் ஆகிய இருவரை கைது செய்து, 3 பெண்களை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 11, 2026
சின்னாளப்பட்டி அருகே சோகம்!

சின்னாளப்பட்டி அருகே உள்ள எல்லப்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன பாண்டியம்மாள் (45) நேற்று கருப்புசாமி (57) என்பவருடைய தோட்டத்தில் மாடு மேய்த்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்புசாமி, சின்ன பாண்டியம்மாளை அடித்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் சின்ன பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பாத்துரை போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.
News April 11, 2026
திண்டுக்கல்: அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து!

கொடைரோடு அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை பொட்டிக்குளம் பிரிவு பகுதியில், திண்டுக்கல் நோக்கி நேற்றிரவு கார்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னால் சென்ற ஒரு கார் திடீரென பிரேக் போட்டு நிற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் வந்த 4 கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கின. கார்களில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரனை.