News December 15, 2025
திண்டுக்கல் அருகே சோகம்: குழந்தை பலி!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள வங்கமனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருடைய மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு ஒன்றரை மாத வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை நேற்று இரவு திடீரென உயிரிழந்து விட்டது. குழந்தையின் திடீர் சாவு குறித்து, வடமதுரை போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் நேற்று (டிசம்பர் 18) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று (டிசம்பர் 19) காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.