News April 2, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறிய அமைச்சர்

திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் பகுதியில் நீர்மோர் சாப்பிட்ட 25 பேர் வாந்தி மயக்கம் ஏற்ப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இவர்களை
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News February 11, 2026
திண்டுக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..?

திண்டுக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 11, 2026
திண்டுக்கல் வாக்காளர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் குறுஞ்செய்தி வரும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 11, 2026
திண்டுக்கல் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <


