News September 10, 2025
திண்டுக்கல்: அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கெனவே, முகாமில் மனு அளித்து தீா்வு கிடைக்கவில்லை எனில், தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகாா் மனு தேவையில்லை. அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திண்டுக்கல் 624001 என்ற முகவரிக்கு வருகிற 17ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
Similar News
News September 10, 2025
திண்டுக்கல்லில் தலை நசுங்கி கோர விபத்து!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மெங்கிள்ஸ் ரோடு பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவர் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பழனியப்பன் பின்னால் அமர்ந்து வந்த மனைவி விஜயா(65) மீது பேருந்தின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 10, 2025
திண்டுக்கல் மாவட்ட தாசில்தார் எண்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கட்டாயம் தெரிய வேண்டிய தாசில்தார் எண்கள்:
▶️திண்டுக்கல்(மேற்கு): 9445000579
▶️திண்டுக்கல்(கிழக்கு): 9384094522
▶️நிலக்கோட்டை:9445000581
▶️நத்தம்:9445000580
▶️பழனி:9445000582
▶️வேடசந்தூர்:9445000584
▶️ஒட்டன்சத்திரம்:9445000583
▶️கொடைக்கானல்:9445000585
இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 10, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
▶️ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
▶️இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
▶️முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
▶️கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!