News August 22, 2025

திண்டுக்கல்லில் ரூ.5,000 வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 22, 2025

திண்டுக்கல்லில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

News August 22, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் ரூ.48,000 சம்பளம்

image

திண்டுக்கல் மக்களே.., பஞ்சாப் & சிந்து வங்கி தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 22, 2025

திண்டுக்கல்: ‘வாட்ஸ் ஆப்’மூலம் ரூ.8 லட்சம் அபேஸ்!

image

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் சேட்(52. வியாபாரியான இவரது எண்ணிற்கு சில நாட்களுக்கு முன் குறுந்தகவலில் ’இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம்!’ எனக் கூறி அவரை குழுவில் இணைத்து, சுமார் ரூ.8 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால் உடனே 1930 என்ற எண்ணை அழைக்கவும்.

error: Content is protected !!