News July 7, 2025

திண்டுக்கல்லில் பாவங்கள் போக்கி, வேலை தரும் கோவில்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு வேண்டினால் ராகு, கேது தோஷம் நீங்கும், செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். SHARE பண்ணுங்க!

Similar News

News August 22, 2025

திண்டுக்கல்: ரூ.45,000 சம்பளத்தில் SUPERVISOR வேலை!

image

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். மக்களே SHARE பண்ணுங்க!

News August 22, 2025

அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

image

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News August 22, 2025

திண்டுக்கல்லில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

error: Content is protected !!