News August 22, 2025
திண்டுக்கல்லில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனியார் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சுய வேலைவாய்ப்பு திட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.
Similar News
News March 10, 2026
திண்டுக்கல்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ (அ) திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <
News March 10, 2026
திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

திண்டுக்கல், நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டையை சேர்ந்த வள்ளி, விராலிமலையை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் நத்தம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


