News September 23, 2025
திண்டுக்கல்லில் தெரிய வேண்டிய வாட்ஸ் ஆப் நம்பர்!

திண்டுக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்லில் விஷம் அருந்தி தற்கொலை!

திண்டுக்கல்: நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியைச் சேர்ந்தவர் மலையாண்டி. கூலித்தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாது மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அவரது வீட்டில் விஷம் அருந்தி மயங்கிக் கிடந்தார். பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 23, 2025
திண்டுக்கல்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News September 23, 2025
திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!