News September 13, 2025

திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

image

திண்டுக்கல்: கள்ளிமந்தையம், கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன்(68), நேற்று(செப்.12) காலை கரியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மணல்மேடு பகுதியில் சுவாமிநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News September 13, 2025

திண்டுக்கல்: ஆன்லைன் டிரேடிங்கால் வாலிபர் தற்கொலை!

image

திண்டுக்கல்: வேடசந்துார் அருகே தனியார் நுாற்பாலையில் பீஹார் மாநிலம் முஜாபூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜன்குமார்(23) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், ஆன்லைன் டிரேடிங்கில் தனது சம்பளப் பணத்தை இழந்த விரக்தியில் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 13, 2025

திண்டுக்கல்லில் அரசு வேலை வேண்டுமா..?

image

திண்டுக்கல்: பழனி சுகாதார பகுதிக்கு உட்பட்ட மலைவாழ் பகுதியில் மற்றும் அரசு அருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணிக்கான காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. ரூ.18,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வரும் ஆக.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவத்திற்கு இங்கே கிளிக் பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு, உதவி திட்ட அலுவலர்: 9944133895. (SHARE IT)

News September 13, 2025

திண்டுக்கல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

image

▶️திண்டுக்கல் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க ▶️உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!