News August 15, 2025
திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட ஆசையா?

திண்டுக்கல்லில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
Similar News
News April 9, 2026
திண்டுக்கல்லில் வெடிபொருள் கடைகள் மூட உத்தரவு

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி ஏப்ரல் 21 முதல் 24 வரை மற்றும் மே.2 முதல்.4 வரை வெடிபொருள் கடைகள் மற்றும் கிட்டங்கிகளை மூட மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தடையை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News April 9, 2026
திண்டுக்கல்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 9, 2026
திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல்லில் கேன் தண்ணீர் குறித்துப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தண்ணீர் வாங்கும்போது கேன்களின் தரம், சுத்தம், காலாவதி தேதி, மற்றும் BIS, FSSAI முத்திரைகளைச் சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; நிறம் மாறிய கேன்களைத் தவிர்க்க வேண்டும். மக்களின் ஆரோக்கியம் கருதி இந்தத் தகவலைப் பகிருங்கள்.


